Tamil Dictionary 🔍

சிந்தூரம்

sindhooram


சிவப்பு ; செங்குடை ; நெற்றியில் அணியும் ஒருவகைச் சிவப்புப்பொடி ; செஞ்சுண்ணம் ; யானைப் புகர்முகம் ; வெட்சிச்செடி ; யானை ; புளியமரம் ; சேங்கொட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவப்பு. (பிங்.) 1. Redness; செங்குடை. (பிங்.) 2. Red umbrella; நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி. (பிங்.) மதகரியைச் சிந்தூரமப்பியபோல் (கம்பரா. மிதிலைக்.151). 3. Vermilion, red paint, red powder for tilka; செந்நிறமுள்ள பஸ்மவகை. சிந்தூரத்தாது கொடுத்திலரேல் (உபதேசகா. உருத்திரா. 67). 4. Red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally; யானைப் புகர்முகம் (பிங்.) 5. Elephant's face, as spotted red; . 6. Scarlet ixora. See வெட்சி. (திவா.) . 7. Marking-nut tree. See சேங்கொட்டை. (மலை.) . See சிந்துரம். (பிங்.) . See சிந்துரம். (பிங்.) செவ்வீயம். (w.) Red lead, minium; பறைவகை. (பிங்.) A kind of drum;

Tamil Lexicon


சேலேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cintūram] ''s. (Sa. Sindurah.)'' Red, சிவப் பு. 2. Vermilion, red-paint, or powders for the head; also a red spot on the forehead, chiefly of women as an ornament, செந்தில கம். 3. (''com.'' செந்தூரம்.) Any red, chemical, or metallic compound used medicinally, red metallic oxide, precipitate or mercury, ஓர்மருந்து. 4. A red umbrella, செங்குடை. 5. The tamarind tree, புளியமரம். 6. A flower shrub, வெட்சி, Ixora coccinea, ''L.'' 7. A marking nut, சேங்கோட்டை. ''(M. Dic.)'' 8. [''a change of'' சிந்துரம்.] An elephant, யானை.

Miron Winslow


cintūram,
n. sindūra.
1. Redness;
சிவப்பு. (பிங்.)

2. Red umbrella;
செங்குடை. (பிங்.)

3. Vermilion, red paint, red powder for tilka;
நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி. (பிங்.) மதகரியைச் சிந்தூரமப்பியபோல் (கம்பரா. மிதிலைக்.151).

4. Red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally;
செந்நிறமுள்ள பஸ்மவகை. சிந்தூரத்தாது கொடுத்திலரேல் (உபதேசகா. உருத்திரா. 67).

5. Elephant's face, as spotted red;
யானைப் புகர்முகம் (பிங்.)

6. Scarlet ixora. See வெட்சி. (திவா.)
.

7. Marking-nut tree. See சேங்கொட்டை. (மலை.)
.

cintūram,
n.
See சிந்துரம். (பிங்.)
.

cintūram,
n. sindūrikā.
Red lead, minium;
செவ்வீயம். (w.)

cintūram,
n.
A kind of drum;
பறைவகை. (பிங்.)

DSAL


சிந்தூரம் - ஒப்புமை - Similar