Tamil Dictionary 🔍

சிரோந்தம்

siroandham


மயிர்ச்செறிவு ; செறிமயிர்ப் பரப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிமயிர்ப்பரப்பு. (திவா.) Hairiness;

Tamil Lexicon


s. thick hair, hairiness, மயிர்ச்செறிவு.

J.P. Fabricius Dictionary


, [cirōntam] ''s.'' Thick hair, மயிர்ச்செ றிவு; [''ex'' சிரம்.] (சது.)

Miron Winslow


cirōntam,
n. id. + perh. anta.
Hairiness;
செறிமயிர்ப்பரப்பு. (திவா.)

DSAL


சிரோந்தம் - ஒப்புமை - Similar