சரக்குப்பறித்தல்
sarakkupparithal
பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல். சரக்குப்பறித்தற்குக் கடலில் நின்ற மரக்கலங்கள் (மதுரைக். 85, உரை). To unload cargo;
Tamil Lexicon
Carakku-p-paṟi-,.
v, intr. id. +.
To unload cargo;
பண்டங்களைக் கப்பலினின்று இறக்குதல். சரக்குப்பறித்தற்குக் கடலில் நின்ற மரக்கலங்கள் (மதுரைக். 85, உரை).
DSAL