Tamil Dictionary 🔍

சிறுப்பித்தல்

siruppithal


சிறுகப்பண்ணுதல் ; மரியாதைக் குறைவு காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரியாதைக்குறைவு காட்டுதல். (யாழ். அக.) 2. To show scant courtesy to, to treat disrespectfully; சிறுகப்பண்ணுதல். 1. To reduce, diminish;

Tamil Lexicon


ciṟuppi,
11 v. tr. Caus. of சிறு-.
1. To reduce, diminish;
சிறுகப்பண்ணுதல்.

2. To show scant courtesy to, to treat disrespectfully;
மரியாதைக்குறைவு காட்டுதல். (யாழ். அக.)

DSAL


சிறுப்பித்தல் - ஒப்புமை - Similar