சித்திரவண்ணம்
sithiravannam
நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம். (தொல். பொ. 534.) A rhythmic verse characterised by euphonic alternation of long and short syllables;
Tamil Lexicon
Cittira-vaṇṇam,
n. id. + varṇa. (Pros.)
A rhythmic verse characterised by euphonic alternation of long and short syllables;
நெடிலும் குறிலும் ஒப்ப விரவிய சந்தம். (தொல். பொ. 534.)
DSAL