Tamil Dictionary 🔍

சித்திரமண்டபம்

sithiramandapam


ஓவியச்சாலை ; ஓலக்க மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓவியசாலை. 1. Painted chamber, hall decorated with pictures, picture-gallery; ஓலக்கமண்டபம். (சீவக.2370) 2. Royal audience-hall;

Tamil Lexicon


--சித்திரச்சாலை, ''s.'' A painted chamber or hall.

Miron Winslow


cittira-maṇṭapam,
n. citra +.
1. Painted chamber, hall decorated with pictures, picture-gallery;
ஓவியசாலை.

2. Royal audience-hall;
ஓலக்கமண்டபம். (சீவக.2370)

DSAL


சித்திரமண்டபம் - ஒப்புமை - Similar