Tamil Dictionary 🔍

சித்திரவதம்

sithiravatham


வேதனைப்படுத்திக் கொல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதனைப்படுத்திக் கொல்லுகை. இராமன் வெஞ்சரஞ் சித்திரவதஞ்செயக் கண்டு தீர்தியோ (கம்பரா. விபீடண.12). Butchery, horrible slaughter; torture to death;

Tamil Lexicon


cittira-vatam,
n. id. +.
Butchery, horrible slaughter; torture to death;
வேதனைப்படுத்திக் கொல்லுகை. இராமன் வெஞ்சரஞ் சித்திரவதஞ்செயக் கண்டு தீர்தியோ (கம்பரா. விபீடண.12).

DSAL


சித்திரவதம் - ஒப்புமை - Similar