சித்திரக்கரணம்
sithirakkaranam
நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில் ; புணர்ச்சிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில். சித்திரக்கரணஞ்சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54). 1. Expert playing by hand, as in drumming; புணர்ச்சிவகை. மதனூறெருஞ் சிட்டர்கள் புணரும் பான்மைச் சித்திரக்கரணமாமே (கந்தபு. இந்திரபு. 49). 2. A mode of copulation;
Tamil Lexicon
cittira-k-karaṇam,
n. id. +.
1. Expert playing by hand, as in drumming;
நன்றாகக் கையினாற் செய்யுந் தொழில். சித்திரக்கரணஞ்சிதைவின்று செலுத்தும் (சிலப். 3, 54).
2. A mode of copulation;
புணர்ச்சிவகை. மதனூறெருஞ் சிட்டர்கள் புணரும் பான்மைச் சித்திரக்கரணமாமே (கந்தபு. இந்திரபு. 49).
DSAL