சித்திரபுண்டரம்
sithirapundaram
வைணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைஷ்ணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு. Colloq. The sacred mark worn on the forehead by Vaiṣṇavites;
Tamil Lexicon
cittira-puṇṭaram,
n. citra +.
The sacred mark worn on the forehead by Vaiṣṇavites;
வைஷ்ணவர்கள் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண்காப்பு. Colloq.
DSAL