Tamil Dictionary 🔍

சித்திரமாடம்

sithiramaadam


சிங்காரமாளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிங்காரமாளிகை. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். (புறநா. 59). Beautiful hall or palace artistically decorated with pictures and paintings;

Tamil Lexicon


cittira-māṭam,
n. id. +.
Beautiful hall or palace artistically decorated with pictures and paintings;
சிங்காரமாளிகை. சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன். (புறநா. 59).

DSAL


சித்திரமாடம் - ஒப்புமை - Similar