சித்திரகூடம்
sithirakoodam
சித்திரச்சாலை ; சீராமன் தங்கிய ஒரு மலை ; சிதம்பரத்தில் உள்ள திருமால் கோயில் ; தெற்றியம்பலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராமபிரான் வனவாசகாலத்தில் தங்கியிருந்த ஒரு மலை. சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட (திவ். பெரியாழ். 3,10,6). 4. A mountain in Bundlekhand where Rama stayed during his exile; தெற்றியம்பலம். (திவா.) 2. Raised platform; தில்லைத்திருமால் கோயில். தில்லைத்திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே (திவ். பெரியதி.3,2). 3. A Viṣṇu shrine in Chidambaram; சித்திரசாலை. செல்வப் பொற்கிடுகு சூழ்ந்த சித்திரகூடம் (சீவக. 2139). 1. Decorated or painted hall, hall hung with pictures;
Tamil Lexicon
, ''s.'' An ornamented or painted room, or hall with pictures, --as சித்திரசாலை.--''Note.'' This term is applied to the temple at Chillumbram, and a mountain in Bundelcund where Rama abode in his exile.
Miron Winslow
cittira-kūṭam,
n. citrakūṭa.
1. Decorated or painted hall, hall hung with pictures;
சித்திரசாலை. செல்வப் பொற்கிடுகு சூழ்ந்த சித்திரகூடம் (சீவக. 2139).
2. Raised platform;
தெற்றியம்பலம். (திவா.)
3. A Viṣṇu shrine in Chidambaram;
தில்லைத்திருமால் கோயில். தில்லைத்திருச்சித்திரகூடஞ் சென்று சேர்மின்களே (திவ். பெரியதி.3,2).
4. A mountain in Bundlekhand where Rama stayed during his exile;
இராமபிரான் வனவாசகாலத்தில் தங்கியிருந்த ஒரு மலை. சித்திரகூடத்திருப்பச் சிறுகாக்கை முலை தீண்ட (திவ். பெரியாழ். 3,10,6).
DSAL