சித்திரகாயம்
sithirakaayam
புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலி. கடும்புலிகளயர்ந்து சித்திரகாயமெனும் பெயர்விளக்க (அழகர்கல. 1). Tiger, panther;
Tamil Lexicon
புலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cittirakāyam] ''s.'' Tiger, the Cheeta or small tiger, புலி; [''ex'' சித்திரம், speckle, ''et'' காயம், body.] (நிக.) ''(p.)'' W. p. 326.
Miron Winslow
cittirakāyam,
n. citra-kāya.
Tiger, panther;
புலி. கடும்புலிகளயர்ந்து சித்திரகாயமெனும் பெயர்விளக்க (அழகர்கல. 1).
DSAL