சித்திராசனம்
sithiraasanam
தன் சௌகரியப்படி இருத்தலாகிய யோகாசனவகை. (காசிக. யோக. 15.) 1. A yōgic posture which consists in sitting as best suits one's comfort; ஆசனமாக உபயோகிக்கும் சிறிய இரத்தினகம்பளம். (சி.சி.8,33, நிரம்ப.) 2. Small coloured carpet for sitting;
Tamil Lexicon
cittirācaṉam,
n. citra +.
1. A yōgic posture which consists in sitting as best suits one's comfort;
தன் சௌகரியப்படி இருத்தலாகிய யோகாசனவகை. (காசிக. யோக. 15.)
2. Small coloured carpet for sitting;
ஆசனமாக உபயோகிக்கும் சிறிய இரத்தினகம்பளம். (சி.சி.8,33, நிரம்ப.)
DSAL