Tamil Dictionary 🔍

சித்திரப்படம்

sithirappadam


ஓவியம் ; பூந்துகில் ; யாழ் முதலியவற்றின் பல நிறமுள்ள உறை ; எழுதுசித்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூந்துகில். (w.) 2. Variegated, painted or printed cloth; ஓவியம். 1. Picture; யாழ் முதலியவற்றின் பல வருணமுள்ள உறை. சித்திரப்படத்துட் புக்கு (சிலப். 7,1). 3. Decorated cloth-cover; எழுது சித்திரம். (கயாதரம். 284.) Painting;

Tamil Lexicon


கிழி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A picture. 2. ''(p.)'' Va riegated, painted or printed cloth, எழுத் துப்புடவை.

Miron Winslow


cittira-p-paṭam,
n. id. +.
1. Picture;
ஓவியம்.

2. Variegated, painted or printed cloth;
பூந்துகில். (w.)

3. Decorated cloth-cover;
யாழ் முதலியவற்றின் பல வருணமுள்ள உறை. சித்திரப்படத்துட் புக்கு (சிலப். 7,1).

cittira-p-paṭam
n. சித்திரம்+.
Painting;
எழுது சித்திரம். (கயாதரம். 284.)

DSAL


சித்திரப்படம் - ஒப்புமை - Similar