Tamil Dictionary 🔍

சேத்திரபிண்டம்

saethirapindam


புண்ணியதலத்திற் பிதிரர்பொருட்டுக்கொடுக்கும் பிண்டம். திகிரியறற்கரையிற் சேத்திர பிண்டங் கொடுத்து (சேதுபு. தேவிபுர. 84). Ball of rice offered to manes in a sacred place;

Tamil Lexicon


cēttira-piṇṭam,
n. kṣētra-piṇda.
Ball of rice offered to manes in a sacred place;
புண்ணியதலத்திற் பிதிரர்பொருட்டுக்கொடுக்கும் பிண்டம். திகிரியறற்கரையிற் சேத்திர பிண்டங் கொடுத்து (சேதுபு. தேவிபுர. 84).

DSAL


சேத்திரபிண்டம் - ஒப்புமை - Similar