Tamil Dictionary 🔍

திரிபுண்டரம்

thiripundaram


சைவர் நெற்றியில் அணியும் மூவரிகொண்ட திருநீற்றுப் பூச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைவர் நெற்றியில் விபூதியால் அணியும் மூவரி கொண்ட குறி. Saivaite mark in three horizontal lines made on the forehead with holy ashes;

Tamil Lexicon


, ''s.'' The three lined mark of the Saiva sect, three streaks of ashes on the forehead, நெற்றியில்விபூதி.

Miron Winslow


tiri-puṇṭaram,
n. tri-puṇdra.
Saivaite mark in three horizontal lines made on the forehead with holy ashes;
சைவர் நெற்றியில் விபூதியால் அணியும் மூவரி கொண்ட குறி.

DSAL


திரிபுண்டரம் - ஒப்புமை - Similar