சித்தின்பம்
sithinpam
ஞானத்தால் உண்டாகும் பேரின்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானத்தால் விளையும் பேரின்பம். நித்தியானந்தமாகிய சித்தின்பம் (சி. போ. பா. 6, 2, பக். 330). Perfect bliss, as the result of true knowledge;
Tamil Lexicon
s. (சித்+இன்பம்) perfect bliss, as the result of fine knowledge.
J.P. Fabricius Dictionary
cittiṉpam,
n. சித்து1 + இன்பம்.
Perfect bliss, as the result of true knowledge;
ஞானத்தால் விளையும் பேரின்பம். நித்தியானந்தமாகிய சித்தின்பம் (சி. போ. பா. 6, 2, பக். 330).
DSAL