சித்திரான்னம்
sithiraannam
புளி , எள் , சர்க்கரை முதலியவற்றைத் தனித்தனியே கலந்தட்ட சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளி, எள், சர்க்கரை முதலியன கலந்தட்ட அன்னம். (சங். அக.) Boiled rice mixed with spicy condiments, as tamarind, sesamum, sugar, etc.;
Tamil Lexicon
s. (சித்திரம்+அன்னம்). rice boiled with various condiments.
J.P. Fabricius Dictionary
, [cittirāṉṉam] ''s.'' Rice boiled with colored condiments. [''ex'' சித்திரம், ''et'' அன்னம், boiled rice.] ''(p.)'' W. p. 327.
Miron Winslow
cittirāṉṉam,
n. citra + anna.
Boiled rice mixed with spicy condiments, as tamarind, sesamum, sugar, etc.;
புளி, எள், சர்க்கரை முதலியன கலந்தட்ட அன்னம். (சங். அக.)
DSAL