சிணாற்றைக்கழித்தல்
sinaatrraikkalithal
சிறு கிளைகளை வெட்டியெறிதல் ; வழக்குத் தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தினின்று சிறு களைகளை வெட்டியரிதல். 1. To prune, lop off branches; வழக்குத்தீர்த்தல். 2. To settle a dispute;
Tamil Lexicon
ciṇāṟṟai-k-kaḻi-,
v. intr. சிணாறு+. (W.)
1. To prune, lop off branches;
மரத்தினின்று சிறு களைகளை வெட்டியரிதல்.
2. To settle a dispute;
வழக்குத்தீர்த்தல்.
DSAL