சிக்குக்கழித்தல்
sikkukkalithal
கலியாணகாலத்தில் மணமகனுக்குச் செய்யும் மயிர்கழி சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாண காலத்தில் மணமகனுக்குச்செய்யும் மயிர்கழிசடங்கு. Madr. Ceremony of shaving the hair of the bridegroom, preliminary to marriage;
Tamil Lexicon
cikku-k-kaḻittal,
n. சிக்கம்6+.
Ceremony of shaving the hair of the bridegroom, preliminary to marriage;
கலியாண காலத்தில் மணமகனுக்குச்செய்யும் மயிர்கழிசடங்கு. Madr.
DSAL