Tamil Dictionary 🔍

சிங்கிகொள்ளுதல்

singkikolluthal


வயப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மகிழ்ச்சிக் கூத்தாடச் செய்தல்] வசப்படுத்துதல். தேராத சிந்தையரைச் சிங்கி கொளு மல்லாமல் (பிரபோத, 27, 14). Lit., to make one dance with joy. To fascinate, charm;

Tamil Lexicon


ciṅki-koḷ-,
v. tr. சிங்கி3+.
Lit., to make one dance with joy. To fascinate, charm;
[மகிழ்ச்சிக் கூத்தாடச் செய்தல்] வசப்படுத்துதல். தேராத சிந்தையரைச் சிங்கி கொளு மல்லாமல் (பிரபோத, 27, 14).

DSAL


சிங்கிகொள்ளுதல் - ஒப்புமை - Similar