Tamil Dictionary 🔍

முயங்கிக்கொள்ளுதல்

muyangkikkolluthal


கணவன் மனைவியராய் வாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புருஷனும் மனைவியுமாக வாழ்தல். (W.) To live together as man and wife;

Tamil Lexicon


muyaṅki-k-koḷ-
v. intr. முயங்கு-+.
To live together as man and wife;
புருஷனும் மனைவியுமாக வாழ்தல். (W.)

DSAL


முயங்கிக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar