Tamil Dictionary 🔍

சிங்கிகொள்

singkikol


ciṅki-koḷ-,
v. tr. சிங்கி3+.
Lit., to make one dance with joy. To fascinate, charm;
[மகிழ்ச்சிக் கூத்தாடச் செய்தல்] வசப்படுத்துதல். தேராத சிந்தையரைச் சிங்கி கொளு மல்லாமல் (பிரபோத, 27, 14).

DSAL


சிங்கிகொள் - ஒப்புமை - Similar