Tamil Dictionary 🔍

நரசிங்கம்

narasingkam


நரனும் சிங்கமும்கூடிய உருவுடன் பிறப்பெடுத்த திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நரசிங்கமூர்த்தி. நாடி நாடி நரசிங்காவென்று (திவ்.திருவாய்.2, 4, 1).

Tamil Lexicon


--நரசிங்கமூர்த்தி, ''s.'' Vishnu in his fourth incarnation as man-lion or Narasingha. See திருமாலவதாரம்.

Miron Winslow


nara-ciṅkam,
n. nara + simha
See நரசிங்கமூர்த்தி. நாடி நாடி நரசிங்காவென்று (திவ்.திருவாய்.2, 4, 1).
.

DSAL


நரசிங்கம் - ஒப்புமை - Similar