சொக்குக்கிள்ளுதல்
sokkukkilluthal
விளையாட்டாகவேனும் கோபத்தாலேனுங் கன்னத்தை நிமிண்டுதல். (J.) To pinch, draw out or twist the cheeks, either for sport or in anger;
Tamil Lexicon
cokku-k-kiḷḷu-,
v. intr. சொக்கு5 +.
To pinch, draw out or twist the cheeks, either for sport or in anger;
விளையாட்டாகவேனும் கோபத்தாலேனுங் கன்னத்தை நிமிண்டுதல். (J.)
DSAL