Tamil Dictionary 🔍

சிக்கடம்

sikkadam


பட்சியைப்படுக்கும் வலை. பறவை சிக்கடத்திற் பட்ட வெனத் தேய்ந்தனவே (பஞ்ச. திருமக. 167). Snare;

Tamil Lexicon


cikkaṭam
n. prob. சிக்கு-.
Snare;
பட்சியைப்படுக்கும் வலை. பறவை சிக்கடத்திற் பட்ட வெனத் தேய்ந்தனவே (பஞ்ச. திருமக. 167).

DSAL


சிக்கடம் - ஒப்புமை - Similar