வசைக்கடம்
vasaikkadam
செம்பொருளங்கதம்பற்றிக் கலிபாவால் அமைந்த ஒரு பழையநூல். (தொல். பொ. 437, உரை.) An ancient poem in kali verse, dealing with satire;
Tamil Lexicon
vacaikkaṭam
n. வசை1.
An ancient poem in kali verse, dealing with satire;
செம்பொருளங்கதம்பற்றிக் கலிபாவால் அமைந்த ஒரு பழையநூல். (தொல். பொ. 437, உரை.)
DSAL