Tamil Dictionary 🔍

சிகண்டம்

sikandam


மயிற்றோகை ; தலைமுடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமுடி. சசிகண்ட சிகண்டா (திருவிசை. திருமாளி. கோயில், 1, 3). 2. Tuft of hair on the head; மயிற்றோகை. (பிங்.) 1. Peacock's tail

Tamil Lexicon


s. peacock's tail; 2. the tuft of hair on the head.

J.P. Fabricius Dictionary


உச்சிச்சிகை, மயிற்றோகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cikaṇṭam] ''s.'' The tail of a peacock, மயிற்றோகை. 2. Locks on the crown, or the sides of the head, மயிர்கொண்டை. W. p. 842. SIKHAN'D'A.

Miron Winslow


cikaṇṭam,
n. šikhaṇda.
1. Peacock's tail
மயிற்றோகை. (பிங்.)

2. Tuft of hair on the head;
தலைமுடி. சசிகண்ட சிகண்டா (திருவிசை. திருமாளி. கோயில், 1, 3).

DSAL


சிகண்டம் - ஒப்புமை - Similar