Tamil Dictionary 🔍

சிக்கங்கோல்

sikkangkoal


சிடுக்கு வாரி. சீப்பு சிக்கங்கோலுந் தேன்மொழிக்கு வாங்க லுற்றாள் (கோவ. க. 88). Forked comb for dressing the hair;

Tamil Lexicon


cikkaṅ-kōl
n. சிக்கம்+.
Forked comb for dressing the hair;
சிடுக்கு வாரி. சீப்பு சிக்கங்கோலுந் தேன்மொழிக்கு வாங்க லுற்றாள் (கோவ. க. 88).

DSAL


சிக்கங்கோல் - ஒப்புமை - Similar