சில்லிக்கோல்
sillikkoal
சிறு கம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைச் சிறுகம்பு. சில்லிக்கோ லெடுத்துக் கண்ணிசேர்த்து (குற்றா. குற. 79). A kind of small stick;
Tamil Lexicon
cilli-k-kōl,
n. id. +. [T. cillakōla.]
A kind of small stick;
ஒருவகைச் சிறுகம்பு. சில்லிக்கோ லெடுத்துக் கண்ணிசேர்த்து (குற்றா. குற. 79).
DSAL