Tamil Dictionary 🔍

திக்கங்கம்

thikkangkam


எட்டுத்திக்குப் பாலகர் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திக்குப்பாலகர் குறி. கழுதை யானையேகு காகந் திக்கங்கம். (சூடா.12, 81). Signs of the tutelary deities of the eight quarters;

Tamil Lexicon


, [tikkangkam] ''s.'' Signs of regents of the points; [''ex'' அங்கம், sign.] See திக்குப்பாலகர்.

Miron Winslow


tikkaṅkam,
n. திக்கு+aṅka.
Signs of the tutelary deities of the eight quarters;
திக்குப்பாலகர் குறி. கழுதை யானையேகு காகந் திக்கங்கம். (சூடா.12, 81).

DSAL


திக்கங்கம் - ஒப்புமை - Similar