சக்கரக்கல்
sakkarakkal
திருமால்கோயில்களுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷ்ணுகோயில்களுக்கு மானியமாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல். (Insc.) Boundary or demarcation-stone for lands granted to Viṣṇu temples;
Tamil Lexicon
cakkara-k-kal,
n. சக்கரம்1+.
Boundary or demarcation-stone for lands granted to Viṣṇu temples;
விஷ்ணுகோயில்களுக்கு மானியமாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல். (Insc.)
DSAL