Tamil Dictionary 🔍

சானவி

saanavi


கங்கையாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சன்னு முனிவரிடத்தினின்று தோன்றியவள்] கங்கை. சன்னுவின் செவிவழி வரலானிகரில் சானவியெனப் பெயர் படைத்தது (கம்பரா.அகலிகை. 61). The river Ganges, as having issued from the ear of Jahnu;

Tamil Lexicon


கங்கைநதி.

Na Kadirvelu Pillai Dictionary


[cāṉavi ] --சான்னவி, ''s.'' The Ganges, as daughter of சன்னு, Jahnu, a Rishi whose devotion was disturbed by the river in its course, and who therefore swallowed its waters. At the intercession of Bhagiratha, he again voided them in a stream; and is therefore considered the progenitor of the river, கங்கைநதி. W. p. 349. JAHNAVEE. Compare பகீரதி.

Miron Winslow


cāṉavi,
n. Jāhnavī.
The river Ganges, as having issued from the ear of Jahnu;
[சன்னு முனிவரிடத்தினின்று தோன்றியவள்] கங்கை. சன்னுவின் செவிவழி வரலானிகரில் சானவியெனப் பெயர் படைத்தது (கம்பரா.அகலிகை. 61).

DSAL


சானவி - ஒப்புமை - Similar