சுக்கிரன்
sukkiran
வெள்ளிக்கோள் ; அசுரகுரு ; தீ ; கண்ணோயுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய (திவ். பெரியாழ். 1, 8, 7). 2. See சுக்கிராசாரி. வெள்ளி. 1. Venus ; கண்ணோய்வகை. (w.) 4. A disease of the eye white speck in the eye ; தீ. (சங். அக.) 3. Fire ;
Tamil Lexicon
s. Venus, வெள்ளி; 2. a man of guile, கபடன்; 3. white speck in the eye; 4. fire, தீ. சுக்கிரதிசை, auspicious influence of the planet Venus. சுக்கிரவாரம், Friday. சுக்கிரோதயம், early morning (lit. the rising of Venus).
J.P. Fabricius Dictionary
, [cukkiraṉ] ''s.'' Venus, as a planet, வெ ள்ளி. 2. Venus as a deity and guru of the Asuras, அசுரர்குரு. 3. ''(fig.)'' A man of guile, கபடமுள்ளோன். 4. A disease of the eye, white speck in the eye, கண்ணோயிலொன்று. 5. One who is blind of one eye, ஒருகண்ணூ னன். W. p. 85.
Miron Winslow
cukkiraṉ,
n.šukra.
1. Venus ;
வெள்ளி.
2. See சுக்கிராசாரி.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய (திவ். பெரியாழ். 1, 8, 7).
3. Fire ;
தீ. (சங். அக.)
4. A disease of the eye white speck in the eye ;
கண்ணோய்வகை. (w.)
DSAL