Tamil Dictionary 🔍

சனலோகம்

sanalokam


பிதிரர் முதலிய தேவர்கள் வாழும் உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலேழுலகத்துள் பிதிரர் முதலிய தேவதைகளின் வாழ்விடமாகிய உலகம். இகலோகம் பரவு சனலோகம் (கந்தபு. அண்டகோ. 64). An upper world inhabited by the sons of Brahmā, manes and celestials, fifth of mēl-ēḻulakam q.v.;

Tamil Lexicon


, [caṉalōkam] ''s.'' The fourth, from the earth, of the seven upper worlds, where the Rishis சனகன், &c., reside, மேலோகத்தொன்று. (ஸ்காந்.) W. p. 339. JANALOKA.

Miron Winslow


caṉa-lōkam,
n. jana-lōka.
An upper world inhabited by the sons of Brahmā, manes and celestials, fifth of mēl-ēḻulakam q.v.;
மேலேழுலகத்துள் பிதிரர் முதலிய தேவதைகளின் வாழ்விடமாகிய உலகம். இகலோகம் பரவு சனலோகம் (கந்தபு. அண்டகோ. 64).

DSAL


சனலோகம் - ஒப்புமை - Similar