Tamil Dictionary 🔍

சாலாபோகம்

saalaapoakam


அறச்சாலைகளுக்கு விடப்படும் இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறச்சாலை கட்காக விடப்படும் இறையிலிநிலம். (T. A. S. I. 16, 5.) Endowment of land for the maintenance of rest-houses and choultries;

Tamil Lexicon


cālā-pōkam,
n. šālābhōga.
Endowment of land for the maintenance of rest-houses and choultries;
அறச்சாலை கட்காக விடப்படும் இறையிலிநிலம். (T. A. S. I. 16, 5.)

DSAL


சாலாபோகம் - ஒப்புமை - Similar