Tamil Dictionary 🔍

சேலேகம்

saelaekam


சந்தனமரம் ; சிந்தூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்தூதம். (சூடா.) 1. [M. cēlēkam.] Vermilion; . 2. Sandalwood tree. See சந்தனம். (மலை.)

Tamil Lexicon


s. the sandal tree, சந்தன மரம்; 2. a kind of red-powder, vermilion to form a spot on the forehead, சிந்தூரம்.

J.P. Fabricius Dictionary


, [cēlēkam] ''s.'' The sandal tree, சந்த னம். 2. A kind of red powder, Vermilion. to form a spot on the forehead, சிந்துரம். (சது.)--''Note.'' In நிகண்டு, காலேகம் and சாலே கம் are used synonymously.

Miron Winslow


cēlēkam,
n. perh. šailēya.
1. [M. cēlēkam.] Vermilion;
சிந்தூதம். (சூடா.)

2. Sandalwood tree. See சந்தனம். (மலை.)
.

DSAL


சேலேகம் - ஒப்புமை - Similar