Tamil Dictionary 🔍

சாலகராகம்

saalakaraakam


ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தராகத்தையொட்டி அதற்கடுத்த படியிலுள்ள இராகம். A class of melody-type differing but slightly from cutta-rākam;

Tamil Lexicon


cālaka-rākam,
n. prob. chāyā +. (Mus.)
A class of melody-type differing but slightly from cutta-rākam;
சுத்தராகத்தையொட்டி அதற்கடுத்த படியிலுள்ள இராகம்.

DSAL


சாலகராகம் - ஒப்புமை - Similar