Tamil Dictionary 🔍

சாரகம்

saarakam


தேன் ; இந்துப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See இந்துப்பு. (மூ. அ.) Rocksalt; தேன். (சங். அக.) Honey;

Tamil Lexicon


s. honey, மது, தேன்; 2. rocksalt, இந்துப்பு.

J.P. Fabricius Dictionary


தேன்.

Na Kadirvelu Pillai Dictionary


cārakam,
n. saraghā.
Honey;
தேன். (சங். அக.)

cārakam,
n. prob. kṣāraka.
Rocksalt;
See இந்துப்பு. (மூ. அ.)

DSAL


சாரகம் - ஒப்புமை - Similar