Tamil Dictionary 🔍

சாலுங்கரகம்

saalungkarakam


பட்டனவர் கலியாணத்துள் நாட்டாண்மைக்காரர் வீட்டிலிருந்து மணவீட்டுக்கு மேளமுழக்கத்துடன் எடுத்துச்செல்லும் நீர்க்கரகம். Loc. Water-pot taken ceremoniously from the Nāṭṭāṇmaikkār's house to the house where a marriage is being performed, among Paṭṭaṉavar;

Tamil Lexicon


cāluṅ-karakam,
n. prob. சால்1+.
Water-pot taken ceremoniously from the Nāṭṭāṇmaikkār's house to the house where a marriage is being performed, among Paṭṭaṉavar;
பட்டனவர் கலியாணத்துள் நாட்டாண்மைக்காரர் வீட்டிலிருந்து மணவீட்டுக்கு மேளமுழக்கத்துடன் எடுத்துச்செல்லும் நீர்க்கரகம். Loc.

DSAL


சாலுங்கரகம் - ஒப்புமை - Similar