Tamil Dictionary 🔍

நாகராகம்

naakaraakam


பெரும் பண்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பண்களுளொன்று. (சிலப். 8, 35, உரை.) A main musical mode;

Tamil Lexicon


ஒருபண்.

Na Kadirvelu Pillai Dictionary


nāka-rākam
n. nāga+. (Mus.)
A main musical mode;
பெரும்பண்களுளொன்று. (சிலப். 8, 35, உரை.)

DSAL


நாகராகம் - ஒப்புமை - Similar