சாறுபிழிதல்
saarupilithal
இரசமெடுத்தல் , வருத்துதல் , நன்றாய் அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்றாய் அடித்தல். (W.) 3. To give one a good drubbing; இரசமெடுத்தல். 1. To express juice; வேலைமிகுதிமுதலியவற்றால் வருத்துதல். 2. To squeeze, oppress, as by overworking a person;
Tamil Lexicon
cāṟu-piḻi-,
v. tr. id.+.
1. To express juice;
இரசமெடுத்தல்.
2. To squeeze, oppress, as by overworking a person;
வேலைமிகுதிமுதலியவற்றால் வருத்துதல்.
3. To give one a good drubbing;
நன்றாய் அடித்தல். (W.)
DSAL