Tamil Dictionary 🔍

சார்த்துவரி

saarthuvari


பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ் சார்த்திப் பாடும் வரிப்பாட்டு வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடுஞ் சார்த்திப்பாடும் வரிப்பாட்டு வகை. (சிலப். 7, 7, அரும்.) A kind of love song having the name or the place of the hero, as its theme;

Tamil Lexicon


cārttu-vari,
n. id. +.
A kind of love song having the name or the place of the hero, as its theme;
பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடுஞ் சார்த்திப்பாடும் வரிப்பாட்டு வகை. (சிலப். 7, 7, அரும்.)

DSAL


சார்த்துவரி - ஒப்புமை - Similar