Tamil Dictionary 🔍

சத்துவாரி

sathuvaari


பார்வை மங்கலாய்த் தெரிவது ; வெள்ளெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[(பெரும்பாலும் ஒருவனுடைய) நாற்பது (வயதில் வருவது)] வெள்ளெழுத்து. Loc. Longsight, as usually occurring in the fortieth year of a person;

Tamil Lexicon


s. long sight, as coming in the 4th year of one's life.

J.P. Fabricius Dictionary


சாலேசரம்

Na Kadirvelu Pillai Dictionary


, [cttuvāri] ''s. [loc. vul.]'' Dimness of sight, சாலேசரம்.

Miron Winslow


cattuvāri,
n. catvārimšat.
Longsight, as usually occurring in the fortieth year of a person;
[(பெரும்பாலும் ஒருவனுடைய) நாற்பது (வயதில் வருவது)] வெள்ளெழுத்து. Loc.

DSAL


சத்துவாரி - ஒப்புமை - Similar