சார்த்துவகை
saarthuvakai
தலைமை வகையானன்றி உவமையாகிய சார்புவகையாற் கூறும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமைவகையானன்றி உவமையாதிய சார்புவகையாற் கூறும் முறை. அகத்திணைக்கண் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமை வகையாக வந்தில என்பது (தொல். பொ. 54, உரை). Mode of stating a thing casually or incidentally, dist. fr. talaimai-vakai;
Tamil Lexicon
cārttu-vakai,
n. id. +.
Mode of stating a thing casually or incidentally, dist. fr. talaimai-vakai;
தலைமைவகையானன்றி உவமையாதிய சார்புவகையாற் கூறும் முறை. அகத்திணைக்கண் சார்த்துவகையான் வந்தனவன்றித் தலைமை வகையாக வந்தில என்பது (தொல். பொ. 54, உரை).
DSAL