Tamil Dictionary 🔍

சார்த்துகவி

saarthukavi


ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுள் இயற்றுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுட் புணர்ப்போன். (வெண்பாப். செய். 48, உரை.) One who composes a verse after a model set by another;

Tamil Lexicon


cārttu-kavi,
n. id. +.
One who composes a verse after a model set by another;
ஒருவன் கவியிசையில் வேறொரு செய்யுட் புணர்ப்போன். (வெண்பாப். செய். 48, உரை.)

DSAL


சார்த்துகவி - ஒப்புமை - Similar