சாத்துவதி
saathuvathi
அறம் பொருளாகவும் , தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறம் பொருளாகவும் தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி. அவன் சாத்துவதி..பாரதியென வினவ (சிலப்.3, 13, உரை) . A variety of dramatic composition which has a semi-divine being for hero and treats of virtue, one of four nāṭaka-virutti, q.v. ;
Tamil Lexicon
சிசுபாலன்தாய்.
Na Kadirvelu Pillai Dictionary
cāttuvati,
n.sātvati.
A variety of dramatic composition which has a semi-divine being for hero and treats of virtue, one of four nāṭaka-virutti, q.v. ;
அறம் பொருளாகவும் தெய்வமானிடர் தலைவராகவும் வரும் நாடக விருத்தி. அவன் சாத்துவதி..பாரதியென வினவ (சிலப்.3, 13, உரை) .
DSAL