Tamil Dictionary 🔍

சாரூபம்

saaroopam


கடவுளைப்போன்ற வடிவம் பெறுதல் ; இணக்கம் ; பொன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இணக்கம். (W.) 2. Conformity; பொன். (மூ. அ.) Gold; சாரூபதொண்டர் (திருப்பு. 1140). 1. (šaiva.) See சாருப்பியம்.

Tamil Lexicon


s. obtaining the form (of siva), the third state of bliss according to the Saivas; 2. conformity, இணக்கம்.

J.P. Fabricius Dictionary


ஓர்வைகப்பதவி.

Na Kadirvelu Pillai Dictionary


[cārūpam ] --சாரூப்பியம், ''s.'' Close resemblance, identity with the deity in from; the third state of bliss in the four degree of the Saiva religion, கடவுளுருப்போன்றுவாழ்தல். See பதவி. 2. Gold, பொன்; [''ex'' ச ''et'' ரூப்பியம், form, also gold.] W. p. 921. SA'ROOPYA. 3. ''(fig.)'' Ac quiescence, conformity, இணக்கம். ''(p.)''

Miron Winslow


cārūpam,
n. sārūpa.
1. (šaiva.) See சாருப்பியம்.
சாரூபதொண்டர் (திருப்பு. 1140).

2. Conformity;
இணக்கம். (W.)

cārūpam,
n. jātarūpa.
Gold;
பொன். (மூ. அ.)

DSAL


சாரூபம் - ஒப்புமை - Similar