Tamil Dictionary 🔍

சுரூபம்

suroopam


நல்லுருவம் ; வடிவம் ; தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லுருவம் Beautiful form; வடிவம். 1. Image, form; தன்மை. செருக்குத் தானே போகாத சுருபமாகும் (பிரபோத. 26, 111). 2. Nature;

Tamil Lexicon


சொரூபம், சுருபம், சுருவம், s. (சு) nature, குணம்; 2. that which is well-formed, நல்லுருவம்; 3. exact likeness, சாயல்; 4. an image, உருவம். உன் சுரூபத்தைக் காட்டாதே, do not show your temperament. சுரூபக்கேடு, deformity. சுரூபவதி, ரூபவதி, a beautiful-woman. சுரூபி, a beautiful person (opp. to குரூபி).

J.P. Fabricius Dictionary


, [curūpam] ''s.'' [''also'' சொரூபம்.] Hand someness, that which is well formed, நல்லு ருவம். 2. An image, உருவம்; [''ex'' ச ''et'' ரூபம்.] Compare உரூபம். அவன்தன்சுரூபத்தைஅடக்கிக்கொண்டிருந்தான்... He thus far restrained his temperament --implying either good or evil.

Miron Winslow


curūpam,
n. su-rūpa.
Beautiful form;
நல்லுருவம்

curūpam,
n. sva-rūpa.
1. Image, form;
வடிவம்.

2. Nature;
தன்மை. செருக்குத் தானே போகாத சுருபமாகும் (பிரபோத. 26, 111).

DSAL


சுரூபம் - ஒப்புமை - Similar