சாதரூபம்
saatharoopam
நால்வகைப் பொன்களுள் ஒன்று
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகைப் பொன்களில் ஒன்று. சாதரூபங் கிளிச்சிறை யாடகம் சாம்புநதம். (சிலப்.14, 201) . A kind of gold, one of four poṉ, q.v.;
Tamil Lexicon
s. one of the 4 kinds of gold, the others being ஆடகம், கிளிச் சிறை, சாம்பூநதம். சாதரூபி, Arhat (the gold coloured).
J.P. Fabricius Dictionary
, [cātarūpam] ''s.'' Gold in general; also one of the four kinds of gold, நால்வகைப் பொன்னிலொன்று. W. p. 347.
Miron Winslow
cātarūpam,
n.jāta-rūpa.
A kind of gold, one of four poṉ, q.v.;
நால்வகைப் பொன்களில் ஒன்று. சாதரூபங் கிளிச்சிறை யாடகம் சாம்புநதம். (சிலப்.14, 201) .
DSAL